அதிரை இளைஞர்களின் சுதந்திர ஊடகம்!

Saturday, November 26, 2011

பிலால் நகரில் எற்பட்ட வெள்ள துயரைப்போக்க நிதி செய்வீர்.!

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் !
ஹஜரத் பிலால் நகரில் எற்பட்ட வெள்ள சேதாரத்தை மீடியாக்களில் பார்த்திருப்பிர்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் சிறிதளவு பங்கெடுத்து இவர்களின் துயரைப்போக்க நிதி மற்றும் பொருள் உதவிகள் அனைத்து சகோதரர்களும் தாராளமாக உதவிட ஹஜரத் பிலால் நகர் முஹல்லா சார்பாக அன்புடன் கேட்டுகொள்கிறோம். அல்லாஹ் நம் அனைவருகளுக்கும் நன்மையையும், நற்கிருபையும் செய்வானாக ! ஆமின் !


குறிப்பு :-
உதவிகள் நேரிடையாகவோ அல்லது நியமிக்கப்பட்ட நபர்கள் சார்பாகவோச்செய்யலாம்.












2 பின்னூட்டங்கள்:

மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

please provide bank details

துக்ளக் நியூஸ் குழுமம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இங்கு வாழும் ஏழைகளுக்கு உதவுவது ஒரு பக்கம் இருந்தாலும், இது போன்ற வெள்ளம் தெருவில் புகாமல் இருக்க இடித்த வீட்டின் கற்கள் மணலை இங்கு கொட்டி விடிவது நல்லது.

Post a Comment

Data since 18-Nov-2011.
UAE Visitors figure shown low due to ISP's proxy interception.